Tuesday, 24 January 2023

கடல் மண்ணின் குமறல்கள்

கடர்க்காற்றாய் தழுவினாய் 
அலைபோல் அணைத்தாய் 
ஆழ்க்கடல் இன்பமவும் 
நானறியா அர்த்தமுமாய் 
என் முன் ஒப்பற்றக் கடல்போல் வந்து -
ப்ராஹ்மிக்கவைத்தாய்!
கடல்மண் தானோ நான் உனக்கு?
உதறிச்சென்று என்னை உருகவைத்தாய்.
தவிக்கின்றேன் 
அலைபோல் மீண்டும் அணைப்பையோ ?
என்னுள் எரியும் பிரிவுத்துயரை அணைப்பாயோ?

Loosely Translates as:
You caressed me like a subtle sea breeze.
You embraced me like the gentle waves.
You gave me happiness that's as deep as the sea
You enchanted me like the magnanimous sea and gave me a meaning that was unknown to me.
But I am just the sand? 
You shrugged me off, leaving me distressed.
Would me embrace me like the gentle waves again? 
Would you quench the longing i feel?

Tuesday, 10 January 2023

கூடலாட்டம்

 இருமுனை கொண்ட கூர்வாளைப்போல், 

ராட்சஸக் கப்பல் -

கூடலாட்டம்  போடும் அலைக்கடலிடையே 

தீவிரமாய்ப்பாய்ந்தது. 

பிளவுநொடிப் பிரிவை  பொருட்படுத்தாது; 

கூடலாட்டத்தை  தொடர்தது அலைகடல்.


Translation:

Like a double-edged sword,

A giant ship

Sped amidst the dancing tides.

Unmindful of the split second separation 

The tides continued to dance joyously 

Saturday, 25 April 2020

முன்னோக்கு - Perspectives

சில மாதங்கள் முன்பு 
உலகம் சுற்றவேண்டும் என்றிப்பேன் இன்றோ -
உடல்நலத்தோடு வாழ்ந்தால் போதும் என்கிறேன் 

பணமும் பொருளும் போதுமா?
பண்பும் பாசமும் தான் மிகந்தது என்றுணர்கிறேன்!

ஆதலால் -
வீழ்ச்சியிலிருந்து எழுகிறேன்!
சுயநலத்தை கொன்று...
பொதுநலத்தை கருதுகிறேன் 

மனிதநேயம் மேலோங்கட்டுமே! 
மதமும் பிறவேறுபாடுகளும் ஓழியட்டுமே!
மனதாலும் நல்லெண்ணத்தாலும் ஒன்றிணைவோம்! 
அன்பெனும் செல்வதை செர்ப்போமே!

Loose Translation:

Few months before, 
I wanted to travel the world
Today -
Health and wellness only matters the most!

What's there in wealth and luxurious?
Only compassion and love matters!

Therefore -
I rise from the fall
And kill the selfishness
Only to nurture empathy

May humanity prevail!
May religious and other differences vanish!
Let us unite by compassion and kindness
And enrich ourselves with love!

Saturday, 22 June 2019

நிழல்கள்!

வாகனங்களும்,
வலிய காட்டிடங்களும்
சூழ்ந்த இவ்வூரில் -
ஒதுங்க ஒரு மரமில்லை.
நிழலாய் இருப்பது வெப்பத்தில் காய்ந்த சக மனிதர்களின் நிழலே!

Wednesday, 22 February 2017

மடப்பெண்

அன்று கண்ட கனவுகள்
என்று நிஜன்மாகுமென்று
என்றென்றும் காத்துக்கிதந்தேன்

மடப்பெண்ணன்றோ நான்!

அவை கனவுகள் அல்ல
மணலில் எழுதிய கவிதைகள் என்று
புரிந்து கொள்ளவில்லை.

அலைகள் அடித்தது
தன்னுடன் என் வன்ணக்கனவுகளை
வாரிச்சென்றது.

கண்களில் நீர் நிறைந்துவழிந்தது
ஆனால் அதுவும் வாழக்கை எனும் கடலில்ச்சேர்ந்து
காணாமல் போனது

இருந்தும்
உன்னோடு சேர்ந்ததுபோல் தோன்றியது!

Translation
I was waiting forever…
Wondering when would my dreams…
Would come true!

Such a foolish I am!

Those were not dreams
But poems written on sand!
I never realized.

Waves came…
Took away those colorful dreams;
With it.

Tears welled up in my eyes
But they also disappeared
In the ocean called life.

Yet
I felt like they have joined you!

Sunday, 22 May 2016

நீ இருந்தால்...

நீ இருந்தால்;
யாரில்லையேனும் குறையில்லை.

நீ இல்லையேல்;
யாரிருந்தும்
பயனில்லை.

Translation
When you are with me;
It doesn’t matter if there is no one around.

If not;
Presence of others would not ever matter.

PS: I have tried to make a good translation. I am sure that the essence is captured. But the beautiful wordplay is amiss I guess.

Wednesday, 30 March 2016

போதுமே...

உன் நினைவுகள் போதுமே;
நாட்க்கள் நொடிபோல் கடந்துபோகுமே.

உன்னோடு சில மணித்துளிகள் இருந்தால் போதுமே;
பல நூற்றாண்டு வாழ்ந்ததுபோல் தோன்றுமே.

Translation
Your memories are enough;
Days will pass very fast.

I just want to live with you for few seconds;
It would make me feel like I have lived for several centuries with you,

Tuesday, 15 September 2015

அணைத்தாய்… எரிந்தேன்!

 நீ - அணைத்தாய்…
நான் - எரிந்தேன்!

***
Translation
You – Hugged me
I – burnt (with desire) within!


PS: I don’t know how well I have translated. And, I really don’t think I could find the right words to convey the true meaning. Sorry guys!! Because, in Tamil, I have actually played with words. And, I don’t know how to explain the same L

Tuesday, 28 July 2015

தீண்டாய்

தேய்பிறைபோல் தேய்ந்து தவிக்கிறேன்
பொற்க்கரத்தால் என்னை தீண்டாய்
உயிர் ஊற்றாய்

***
Translation
I am fading like a moon
Please touch me with your golden hands
And pour life into me

Saturday, 11 July 2015

நெஞ்சம் துடிக்குதே

பெண்ணாய்ப் பிறந்தேன்!
என்ன பேரின்பத்தை கொண்டேன்?
உன் நிழலாய்யிருக்க
என் நெஞ்சம் துடிக்குதே!
***
Translation
I am born as a girl!
But, what joy did I derive?
I wish I was your shadow instead.

Tuesday, 30 June 2015

சூரியனே…

என் சூரியனே…

இப்பூமியை போல
நான் உன்னை சுற்றுகிறேன்!

இளவேனலாய்
என் வாழ்வில்
வண்ணங்களால் அலங்கறிக்கிறாய்.

முதுவெனலாய்
உன் நினைவுகளில்
காய்ந்துக் கரயச்செய்கிறாய்

கார்மேகமாய்
கனவுகள் ஊற்றி
மழையாய் நெஞ்சில் பொழிகிறாய்

குளிர்க்காற்றாய்
என் தேகமெங்கும்
முத்ததால் வருடுகிறாய்

பனித்துளியாய்
என் இதழ்களைத் தழுவி
செல்லறிக்கச் செய்கிறாய்
***
Translation
My Sunshine…

Like the Earth,
My life revolves around you.

Like the Spring
You decorate my life
With vibrant colors

Like the Summer
Your memories
Torments me all the time

Like the Monsoon
You shower many dreams
And drench my heart

Like the Autumn
You caress my body
With many-many kisses

Like the Winter
You brush my lips like the mist
And make me feel ecstatic!
***
PS: I really don’t know how much justice I have done to the translation though L



Saturday, 2 May 2015

நவின்றேன்!

முழு நிலவைப் பார்த்தேன்
அதில் உன் முகத்தை கண்டேன்
நவின்றேன்

***
Translation
I looked at the full moon
In that, I saw your face.
I smiled.

Saturday, 4 April 2015

தீர்மானித்தேன்

உறவைத் தேடி அலைந்தேன்
உரியவனைக் கண்டதும்
உயிரைக் கொடுக்க துணிந்தேன்

 “உற்றவள் நீ அல்ல”, என்று சொன்னாய்
உறவே இல்லையேனும் உறவாட தீர்மானித்தேன்!

***
Translation
(I don’t know if I have done fair justice while translating)

I was searching for love
When I found it
I decided to give my life

“I don’t love you”, you said

So, I decided to love you always; although unrequited!

Tuesday, 10 March 2015

அகமகிழ்வித்தாய்!!!

சேற்றில் மலர்ந்த
தாமரை நான்.
உன் காதலால் என்னை ஈர்த்தாய்.
என் சூற்றத்திலிருந்து அன்பால் பறிதாய்.
ஆழ்த்துயலிரிந்து என்னை விடுத்தாய்.
காதலித்தாய்!
அகமகிழ்வித்தாய்!!!
***
Translation
I am a lotus
Which blooms in the mud.
You attracted me with your love.
With your love, you plucked me from my surroundings.
Freed me from eternal grief.
Loved me!

Made me happiest ever!!!!

Friday, 6 February 2015

உற்ற்வன்

நீ நூறு பெண்களை
ஈர்க்க வல்லவன்.

ஆனால்…

எனக்கு உற்ற்வன்
 நீதான்!

***
Translation
You might make hundreds of women go crazy about you.
But…

I am crazy about only you!

Wednesday, 7 January 2015

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் உன் நினைவுகள்;
என் தாலாட்டாக. 
கண்களை மூடுகிறேன்;
கனவுகளில் உன்னை சந்திப்பதர்க்காக.
***
Translation
Your sweet memories;
Becomes my lullaby.
I close my eyes;
To meet you in dreams.

Friday, 12 December 2014

திசைக்காட்டி

திசைக்காட்டியைப்போல
நானும்
உன் திசை நோக்கியே நடக்கின்றேன்
காட்சி அளிப்பாய?
நாடி நில்கிறேன்.
***
Translation

Like a compass
I am also
Walking towards your direction.
Will you appear in front of me?
I am waiting eagerly.

Tuesday, 4 November 2014

நீ வருவாயா?

இருள் சூழ்ந்த சிப்பிக்குள்
ஒளிந்திருக்கும் முதைப்போல
என் மனதில் உனக்கான காதலை பூட்டிவைத்திருக்கிறேன்.

அதனால்

நெருப்பில் தெரியாமல் விழுந்து
வேகும் புழுவைப்போல
நான் தவிக்கிறேன்.

நீ மழையாய் வருவாயா?
நெருப்பை களைவாய?

பின்னர்...

கதிரவனை போல் ஒளிவீசுவாயா?
ஆயிரம் கரங்களால் என்னயும் என் காதலாயும் அணைப்பாயா?

***
Translation
Like a pearl hidden in the darkness of oyster,
I have hidden my love for you in my heart.

Therefore…

Like an insect fallen unknowingly in the fire,
I am suffering.

Will you come as rain?
And, quench the fire?

Then…

Will you shimmer like the Sun?
Will you embrace me and my love with thousand hands?


Wednesday, 4 June 2014

அகல்கிறேன் நான்

அகல்கிறேன் நான்
உன்னிடமிருந்து
வெறுப்பால் அல்ல
விருப்பமுற்றுமல்ல
சூழ்நிலையால்!

புரிந்துகொள்வாயா?
அல்லது
தூற்றுவாயா?

என்னைத் தடுப்பாயா?
ஏற்ப்பாயா?
அல்லது
போகட்டும் விடு என்று
விட்டு விடுவாயா?

***

I am walking away
From you
Not because of hatred
Or by choice
But due to circumstances

Will you understand?
Or
Will you blame me?

Will you stop me?
Accept me?
Or
Will you just let me go?


Saturday, 22 March 2014

கிளைத்தெடுத்தேன்

அங்கும் இங்கும் தேடி அலைந்தேன்
தொலைந்துவிட்டதென்றே எண்ணினேன்
பின்னர் உணர்ந்தேன்
கனவுகள் புதைந்து கிடப்பது என் மனதில் தான்
தயக்கமின்றி கிளைத்தெடுத்தேன்
புது வாழ்வுக்கு தயரானேன்
மகிழ்ச்சியேனும் தொட்டிலில் தாவனிழ்ந்தேன்

Which means…
I searched here and there
I almost believed that I have lost it
Then I realized
The dreams are buried in my mind
I keenly ploughed them out
Thus I prepared myself for a new life
To swim in a cradle of joy!